இன்றைய உலகில் இந்தப்பத்தை கேள்விப்பட்டிராதவர்களே இல்லை எனலாம். ஏன் என்றால் இளையவர்கள் அதன்மீது ஏற்பட்டிருக்கும் அவ்வளவு கவர்ச்சி. இந்த தளங்கள் அனைத்தும் இளைஞர்களை கவர்ந்து இழுக்கின்றன.
இவை சினிமா, காதல், கவர்ச்சி, செக்ஸ், பட இசை, பட நடிகர்கள்/ நடிகைகள் பற்றிய விபரங்களை தன்னகத்தே சுமக்கின்றன. பல பில்லியன் டாலர்களை சம்பாதிக்கின்றன. அவை முறையே, Myspace, Facebook, ibibo, bigadda மற்றும் Friendster போன்ற தளங்கள்.
உதாரணாமாக, சமூக பிணைப்புக்கும் ஷாருக்கானுக்கும் என்ன சம்பந்தம்? ஷாருக்கான் படத்தை பார்க்க வாருங்கள் என்று தான் big adda விளம்பரம் கொடுக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை சினிமாவை வைத்து தான் மக்களை கவர்ந்திழுக்க முடியும் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. அமெரிக்கா இணைய தளத்தின் இந்திய பிரிவு கூட "தமிழில் படங்கள் பற்றிய சூடான செய்திகள்" என்று தான் விளம்பரம் செய்கிறார்கள்.
இங்கே நாங்கள் சில சமூக பிணைப்பு தளங்கலையும் அவை எப்படி தோன்றின என்பதையும் பார்ப்போம்..........
Facebook, Myspace,
Facebook is a social networking website launched on February 4, 2004. The free-access website is privately owned and operated by Facebook, Inc. Users can join networks organized by city, workplace, school, and region to connect and interact with other people. People can also add friends and send them messages, and update their personal profile to notify friends about themselves. The website's name refers to the paper facebooks depicting members of a campus community that some US colleges and preparatory schools give to incoming students, faculty, and staff as a way to get to know other people on campus.
Mark Zuckerberg founded Facebook while he was a student at Harvard University. Website membership was initially limited to Harvard students, but was expanded to other colleges in the Ivy League. It later expanded further to include any university student, then high school students, and, finally, to anyone aged 13 and over. The website currently has more than 120 million active users worldwide.
Facebook has met with some controversy over the past few years. It has been blocked intermittently in several countries including Syria and Iran. It has also been banned at many places of work to increase productivity.
How can i make use of it?
You do have to make an account to use Facebook, but it's very easy and simple to do.
Precaustions!????????@@@@%%%########
You do have to be careful though, because whatever information you put on your Facebook page is now out on the internet. You can make your profile private so only your friends can see it, or public so anyone can view it. It's very important to not put info on like your address or phone number if you don't want a specific friend with access to your Facebook site to see!
Privacy has also been an issue, and it has been compromised several times. It is also facing several lawsuits from a number of Zuckerberg's former classmates, who claim that Facebook had stolen their source code and other intellectual property.
என்னை பொறுத்த வரைக்கும் சமூக பிணைப்பு என்பது just hype. 14 - 24 வயதினருக்கு டைம் பாஸ். என் தெருவில் இருக்கும் ஒரு மூஞ்சீறு myspace மற்றும் facebook தளங்களில் நண்பர்களை தேடிப் பார்க்குது. ஆனால் தெருவில் இருக்கும் எல்லோருடனும் சண்டை போட்டுக் கொண்டிருக்குது. நம்மை சுற்றியுள்ளவர்களுடன் சந்தோஷமாக வாழ்வது தான் உண்மையான சமூக பிணைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment